19 May 2024 4:16 PM GMT
#46850
எரியாத தெருவிளக்கு
சேலம்-தெற்கு
தெரிவித்தவர்: Mr.Nagarajan
சேலம் குகை புலிக்குத்தி 5-வது தெருவில் உள்ள தெருவிளக்கு கடந்த 25 நாட்களாக எரியவில்லை. இதனால் இந்த தெருவில் உள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்விளக்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-காா்த்தி, சேலம்.