31 Dec 2023 1:37 PM GMT
#43315
ஆபத்தான மின்கம்பம்
கரூர்
தெரிவித்தவர்: ஜெயக்குமரன்
கரூர் மாவட்டம், ஈரோடு சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு மின் கம்பம் ஒன்று வளைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் சாலையில் சாய்ந்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.