24 Dec 2023 5:40 PM GMT
#43231
இருள் சூழ்ந்து காணப்படும் சாலை
சேலம்-மேற்கு
தெரிவித்தவர்: Mr.Nagarajan
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பெரியார் சிலை வரை செல்லும் சாலையில் மின்விளக்குகள் எதுவும் இல்லை. இதனால் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே இந்த பகுதியில் மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்கவேல், கிச்சிபாளையம், சேலம்