17 Dec 2023 3:19 PM GMT
#42985
தெருவிளக்கு எரியவில்லை
சிவகிரி.
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சிவகிரி சந்தைமேடுவில் 2-வது நுழைவுவாயில் அருகே உள்ள 2 கம்பங்களில் தெருவிளக்கு எரியவில்லை. இதனால் அந்த பகுதி இருளாக இருப்பதால் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். உடனே தெருவிளக்கு எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?