5 Nov 2023 3:16 PM GMT
#42033
மின் விளக்கு சரி செய்யப்படுமா?
தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலக பூங்கா வளாகத்தில் உள்ள மின் விளக்கு பழுதாகி நீண்ட நாட்களாக மாற்றப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் சமூக விரோதிகள் அப்பகுதியில் மது அருந்தி வருகின்றனர். மேலும் திருட்டு அபாயமும் ஏற்படுகிறது. எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் மின் விளக்கு சரிசெய்ய வேண்டும்.
-கோவிந்தராஜ், பாலக்கோடு.