புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயன்பாட்டிற்கு வராத மின் விளக்கு
வண்ணாரப்பட்டி, கந்தர்வக்கோட்டை
தெரிவித்தவர்: மணிமுத்து
புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆதனக்கோட்டையிலிருந்து வண்ணாரப்பட்டிக்கு செல்லும் பிரிவு சாலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுர விளக்கு இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ள வண்ணாரப்பட்டி விளக்கு சாலையில் இரவு நேரங்களில் பொதுமக்கள் மற்றும் அதிகமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த சாலை வளைவான சாலையாக உள்ளதால் இரவு நேரங்களில் அதிகமான விபத்துக்களும் நடக்கின்றது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.