4 Oct 2023 6:05 PM GMT
#41161
எரியாத மின்விளக்குகள்
சேலம்-மேற்கு
தெரிவித்தவர்: Mr.Nagarajan
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் மலையம்பாளையம் அருகில் ஆவடத்தூர் பஞ்சாயத்து முசராண்டிவளவு 12-வது வார்டில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இரவு நேரங்களில் வெளியே செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் பூச்சிகளும், பாம்புகளும் செல்வதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே இப்பகுதியில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.
-பசுபதி, சேலம்.