4 Oct 2023 3:56 PM GMT
#41085
ஆபத்தான மின்கம்பம்
சுவாத்தான்
தெரிவித்தவர்: ஜெயச்சந்திரன்
ராமநாதபுரம் மாவட்டம் சிறுதலை ஊராட்சி சுவாத்தான் கிராமத்தில் உள்ள குளத்தில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது குளத்தின் நடுவே ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.