சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
.எதிரொலி
இளையான்குடி, சிவகங்கை
தெரிவித்தவர்: முருகேசன்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே இண்டங்குளம் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு சரியான முறையில் மின்இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதனை செய்தியாக தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் செய்தி எதிரொலியாக அங்குள்ள வீடுகள் அனைத்திற்கும் மின்இணைப்பு தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்