திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அபாய நிலையில் மின்கம்பம்
மூங்கிலடி, நாங்குநேரி
தெரிவித்தவர்: செல்வதாசன்
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா களக்காடு அருகே மூங்கிலடி கிராமம் தெற்கு தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரி மோதியதில் மின்கம்பம் பாதியாக உடைந்தது. பின்னர் அதற்கு பதிலாக புதிய மின்கம்பம் நடப்பட்டது. ஆனால் அந்த மின்கம்பத்துக்கு அடியே காங்கிரீட் போடப்படாமல் வெறுமனே மண்ணைக் கொண்டு மூடப்பட்டுள்ளது. அஸ்திவாரம் சரியாக அமைக்கப்படாததால் மின்கம்பம் சாயும் அபாயம் உள்ளது. மேலும் அங்கு தோண்டப்பட்ட குழியில் கழிவுநீர் செல்வதற்காக ஒரு குழாய் பதிக்கப்பட்டு இருந்தது. அந்த குழாயை இணைக்காமல் அப்படியே மூடப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.