திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குறைந்த மின் அழுத்தம்
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி, காக்களூர், திருவள்ளூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 5 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள வங்கி எதிரே இருக்கும் விநாயகர் கோவிலை சுற்றி உள்ள வீடுகளில் குறைந்த அழுத்த மின்சாரமே கிடைக்கிறது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி மின்சார துண்டிக்கப்படுகிறது. இதனால் பள்ளி பயிலும் மாணவ மாணவிகள், மற்றும் கல்லூரி செல்பவர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். இது தொடர்பாக மின்சார வாரியம் கவனித்து நடவடிக்கை எடுக்குமா?