26 Jun 2022 2:42 PM GMT
#858
கம்பம் இங்கே? மின்சாரம் எங்கே?
செல்வகணபதி நகர், செந்நீர்குப்பம்,
தெரிவித்தவர்: தெருமக்கள்
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி செந்நீர்குப்பம் பகுதியிலுள்ள செல்வகணபதி நகரில் புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை மின் இணைப்பு கொடுக்கப்படவே இல்லை. இதனால் அடிக்கடி எங்கள் பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. எனவே மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய மின்கம்பத்துக்கு மின் இணைப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.