திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின்கம்பிகளை உரசிய மரக்கிளைகள் அகற்றம்
திருப்பூர், திருப்பூர்
தெரிவித்தவர்: ஜபருல்லாஹ்
மின்கம்பிகளை உரசிய மரக்கிளைகள் அகற்றம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் அலங்கியம் பஸ் நிறுத்தத்தில் மின்சார கம்பிகள் மீது ஆபத்தான வகையில் மரங்கள் உரசிக்கொண்டு இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதனையடுத்து மின்சார வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்கம்பிகளை உரசிய மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டது. நடவடிக்கை எடுத்த மின்சார வாரிய அதிகாரிகளுக்கும், புகார் பெட்டியில் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
ஜபருல்லாஹ்,அலங்கியம்.
6381921342





