திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான மரங்கள் வெட்டி அகற்றம்
திருப்பூர், திருப்பூர்
தெரிவித்தவர்: ர.மணிகண்டன்
ஆபத்தான மரங்கள் வெட்டி அகற்றம்
பல்லடம் ராயர் பாளையம் அபிராமி நகரில் மின்கம்பிகள் ஆபத்தான மரங்களை உரசி சென்றது. இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதனை அடுத்து மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பிகளை உரசி சென்ற மரங்களை வெட்டி அகற்றினர். இதற்கு 'தினத்தந்தி'க்கும் நடவடிக்கை எடுத்த மின்சார வாரிய அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
ர.மணிகண்டன், பல்லடம்.
9578441037





