விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுரங்கப்பாதையில் மின்விளக்கு அமைக்கப்படுமா?
ஆலங்குப்பம், விழுப்புரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆலங்குப்பம் ரெயில்வே சுரங்கப்பாதையில் மின்விளக்கு ஏதும் இல்லாததால், எந்நேரமும் இருள்சூழ்ந்தே காணப்படுகிறது. குகை போன்று காணப்படும் அந்த சுரங்கப்பாதை வழியாக பொதுமக்கள் செல்லவே அச்சப்படுகின்றனர். மேலும் மின்விளக்கு இல்லாததை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களும் நடக்க வாய்ப்புள்ளது. எனவே சுரங்கப்பாதையில் மின்விளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.