26 July 2022 10:17 AM GMT
#4084
சேதமடைந்த மின்கம்பம்
மயிலம்
தெரிவித்தவர்: விக்னேஷ்
மயிலம் பஸ் நிறுத்தம் அருகே மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கீழே விழுந்துள்ளது. இதனால் மின்கம்பம் தற்போது மிகவும் பலவீனமடைந்து எப்போது வேண்டுமானாலும் உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே விபரீதம் ஏதும் நடைபெறும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.