தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
எரியாத தெருவிளக்கு
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி 11-வது வார்டு தீர்த்தகிரி நகரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பழுதான தெரு விளக்கு மாற்றப்பட்டது. தற்போது இந்த தெருவிளக்கு எரியவில்லை. இதனால் அந்த பகுதி இருளில் மூழ்கியுள்ளது. அந்த பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். எனவே உடனடியாக மின் விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராகேஷ், தர்மபுரி.




