18 Jun 2023 10:12 AM GMT
#34591
பயனற்று கிடக்கும் சோலார் மின் கம்பங்கள்
காங்கயம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
காங்கயம் பகுதியில் சோலார் மின் கம்பங்கள் சாலையோரங்களில் சாய்ந்து பயனற்று கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயனற்று கிடைக்கும் மின்கம்பங்களை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.