சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின்விளக்கு வசதி ஏற்படுத்த கோரிக்கை
சேலம்-மேற்கு, சேலம்-மேற்கு
தெரிவித்தவர்: Mr.Nagarajan
சேலம் சூரமங்கலத்தில் இருந்து அண்ணா நகர், ஆண்டிப்பட்டி செல்லும் சாலையில் போடிநாயக்கன்பட்டி ஏரி உள்ளது. ஏரிக்கரை சாலை வழியாக தான் இந்த பகுதிகளுக்கு செல்ல முடியும். இந்த சாலையில் போதுமான மின்விளக்கு வசதி இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் இந்த சாலைகளில் விஷ பூச்சிகள், பாம்பு நடமாட்டம் உள்ளன. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையில் மின்விளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சதீஷ்குமார், போடிநாயக்கன்பட்டி, சேலம்.