திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
முறையற்ற மும்முனைமின்சாரத்தால் விவசாயிகள் அவதி
அவினாசி, அவினாசி
தெரிவித்தவர்: ஆனந்தமுருகன்
முறையற்ற மும்முனை
மின்சாரத்தால் விவசாயிகள் அவதி
சேவூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட தண்டுக்காரம்பாளையம், போத்தம்பாளையம், புலிப்பார், தாமரைக்குளம், சாலையப்பாளையம், ராமியம்பாளையம், வையாபுரிக்கவுண்டன்புதூர், நட்டுக்கொட்டையான்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், இரவில் 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலும் மும்முனை மின்சாரம் வினியோகிக்கின்றனர். அதிலும் இரவு நேரத்தில் சீரான முறையில் அல்லாமல் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் மின் மோட்டர் பழுது ஏற்படுவதுடன், நீர் பாய்ச்ச முடியாமல், விளைபொருட்கள் காய்ந்து இழப்பு ஏற்படுகிறது. இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.
ஆனந்தமுருகன்.சேவூர்.
9876436423