28 May 2023 4:12 PM GMT
#33457
இருளில் மூழ்கி கிடக்கும் சாலை
அரும்பாக்கம்
தெரிவித்தவர்: நகர மக்கள்
திருக்கோவிலூர் தாலுகா அரும்பாக்கம் ஊராட்சி மாரியம்மன் கோவில் பகுதி சாலையில் உள்ள தெருமின்விளக்கு எரியாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள சாலை இருள் சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே பழுதடைந்த மின்விளக்குகளை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.