விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்கம்பத்தின் பரிதாப நிலை
வளவனூர், விழுப்புரம்
தெரிவித்தவர்: பொது மக்கள்
விழுப்புரம் அடுத்த வளவனூர் கிழக்கு பாண்டி ரோடு அம்பேத்கர் காலனி அருகே உள்ள மின்கம்பம் பலத்த சேதமடைந்து பரிதாபமான நிலையில் காணப்படுகிறது. மேலும் இதில் உள்ள சிமெண்டு காரைகள் முழுவதும், பெயர்ந்து எலும்புக்கூடு போல காட்சியளிக்கிறது. இதனால் மின்கம்பம் மிகவும் பலவீனம் அடைந்து காணப்படுவதால், எப்போது வேண்டுமானாலும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்விபத்து ஏற்படும் முன் சேதமடைந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்தி விட்டு, புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?