9 April 2023 4:14 PM GMT
#30588
தொடர் மின்வெட்டால் அவதி
திருக்கோவிலூர்
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
திருக்கோவிலூர் பகுதியில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதாகிறது. மேலும் இரவு நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.