Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location சேலம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமின்சாரம்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • ஆத்தூர்
  • எடப்பாடி
  • கங்கவள்ளி
  • மேட்டூர்
  • ஓமலூர்
  • சேலம்-வடக்கு
  • சேலம்-தெற்கு
  • சேலம்-மேற்கு
  • சங்ககிரி
  • வீரபாண்டி
  • ஏற்காடு
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மின்சாரம்
  • உயர் கோபுர மின்விளக்கு...
8 March 2023 7:54 AM GMT
ஓமலூர்
#28532

உயர் கோபுர மின்விளக்கு வேண்டும்

மின்சாரம்
Ammankovilpatti Bus stop (Omalur Road), ஓமலூர்
தெரிவித்தவர்: Sasikumar

சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து தாரமங்கலம் செல்லும் வழியில் அம்மன் கோவில்பட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தமானது மூலக்கடை பஸ் நிறுத்தத்திற்கு அருகில் உள்ளது. அம்மன் கோவில்பட்டி பஸ் நிறுத்தத்தில் உயர் கோபர மின்விளக்கு இல்லை.இதனால் இரவு நேரத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை.
மேலும் அவ்வழியில் செல்லும் பஸ்கள் வெளிச்சம் இல்லாத காரணத்தால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் இருப்பது டிரைவருக்கு தெரிவதில்லை. இதனால் பஸ்கள் நிற்காமல் சென்றுவிடுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அந்த பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு அமைத்து தர வேண்டும்.

ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick