திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உயர் கோபுர மின்விளக்கு வேண்டும்
கூத்தாநல்லூர், திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பாய்க்காரத்தெரு பாலம் வழியாக இரவு நேரங்களில் அதிகளவில் பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரி, கடைவீதிகளுக்கு செல்ல முக்கிய வழித்தடமாக பாய்க்காரத்தெரு பாலம் விளங்குகிறது. இந்த நிலையில் மின்விளக்குகள் அமைக்கப்படாததால் இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், இரவு நேரத்தில் மதுபிரியர்களின் புகலிடமாகவும் பாய்க்காரத்தெரு பாலம் மாறிவருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அந்த வழியாக அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியல் உயர் கோபுர மின்விளக்கு அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?