18 Jan 2023 9:30 AM GMT
#25505
மின் இணைப்பு கிடைக்குமா?
கரையாம்புதுர்.
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
பல்லடம், அறிவொளி நகரில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் 300 வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டு, ஓராண்டு காலம் ஆனபிறகும், இன்னும் மின் இணைப்பு வழங்க பட வில்லை. போதை ஆசாமிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. குடிநீர் குழாய்கள் சேதமடைந்து விட்டன. கழிவு நீர் கால்வாய்கள் மண் மூடி விட்டன. எனவே பயனாளிகள் குடியேற வழி செய்யும்படி வேண்டி கொள்கிறோம்.
---------------