கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்
ஓந்தாம்பட்டி, கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம், நச்சலூரில் இருந்து நல்லூர் செல்லும் வழியில் ஓந்தாம்பட்டி தார்சாலை அருகே உள்ள ஒரு மின்கம்பம் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயந்து கம்பிகள் வெளியே தெரிகின்றது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.






