11 Dec 2022 10:14 AM GMT
#23264
பகலிலும் ஒளிரும் மின்விளக்கு
திருப்பூர்.
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
குன்னத்தூர் அருகே செட்டிக்குட்டை ஊராட்சி செட்டிகுட்டை தண்ணீர் தொட்டி முன்புறம் உள்ள தெருவிளக்கானது பகலிலும் எரிகிறது. மின் சிக்கனம் கருதி, பகலிலும் ஒளி கொடுக்கும் தெரு விளக்கை இரவில் மட்டும் ஒளிரச்செய்ய ஆவன செய்ய வேண்டும் இப்பகுதி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் செட்டிக்குட்டை ஊராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.