மயிலாடுதுறை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின்கம்பிகளால் ஆபத்து
குத்தாலம், மயிலாடுதுறை
தெரிவித்தவர்: பாபு
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதி பட்டவெளி தெருவில்(கிழக்கு) மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தில் இருந்து செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் அதன் அருகே உள்ள வீடுகளில் உள்ளவர்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர். குறிப்பாக பலத்த காற்று வீசும் போதும் மரக்கிளைகளில் சிக்கி மின்கம்பிகளில் இருந்து தீப்பொறிகள் வெளிவருகின்றனர். எனவே, பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?