19 Sep 2022 4:35 PM GMT
#16012
ஆபத்தான மின்கம்பம்
சூரமங்கலம்
தெரிவித்தவர்: சந்தோஷ்
சேலம் சூரமங்கலத்தை அடுத்த மல்லமூப்பம்பட்டி பஞ்சாயத்து காந்திநகர் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள மின்கம்பம் மிகவும் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. பலத்த காற்று அடித்தால் எப்போது வேண்டுமானாலும் கிழே விழும் அபாயம் உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வெளியே நடமாட அச்சப்படுகின்றனர். எனவே இந்த மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.