நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான மின்கம்பம்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் ஆயிபாளையம் பகுதியில் இருந்து தனியார் பாலிடெக்னிக் கல்லூரி வழியாக முனியப்பன் கோவில் செல்லும் சாலையில் மின்கம்பம் சாய்ந்து சாலையில் விழும் நிலையில் இருந்தது. சாய்ந்து விழாமல் இருக்க அந்த பகுதி மக்கள் மின்கம்பத்தை கயிற்றால் இழுத்து கட்டி வைத்துள்ளனர். இதுகுறித்து அத்தனூர் மின்சார துறைக்கு தகவல் தெரிவித்து ஒரு வாரம் ஆகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு ஆபத்தான மின் கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரஞ்சிதா, ஆயிபாளையம், நாமக்கல்.





