ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின் கம்பம் மாற்றப்படுமா?
சென்னசமுத்திரம் கொடுமுடி, மொடக்குறிச்சி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கொடுமுடியில் இருந்து சென்னை சமுத்திரம் வழியாக பழைய சோளக்காலிபாளையம் செல்லும் சாலையில் ரயில்வே நுழைவு பாலம் அருகில் உள்ள ஹாலோ பிளாக் கம்பெனியின் அருகில் உள்ள மின்கம்பம் மிகவும் ஆபத்தான நிலையில் பழுதடைந்துள்ளது. மின்கம்பத்தை உடனடியாக மாற்றி தருவார்களா என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.
ஆசிரியர் குறிப்பு
கொடுமுடியில் இருந்து சென்னைசமுத்திரம் வழியாக பழைய சோளக்காளிபாளையம் செல்லும் சாலையில் ெரயில்வே நுழைவு பாலம் உள்ளது. இந்த நுழைவு பாலம் அருகே மின் கம்பம் ஒன்று உள்ளது. அந்த மின் கம்பத்தின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து காணப்படுகிறது. காற்று பலமாக வீசினால் அந்த மின்கம்பம் உடைந்து விழுந்து விடும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே மின் கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.