குடிநீர் வசதி

Update: 2023-09-17 12:14 GMT

காவேரிப்பாக்கத்தில் வாசுகி நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் வசதி செய்து தரவில்லை. மக்கள் கேன் குடிநீரை வாங்கி பயன்படுத்துகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் வாசுகி நகர் பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.

-ஆ.ராஜேந்திரன், காவேரிப்பாக்கம். 

மேலும் செய்திகள்