திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையை விட உயரமான மூடி
திருப்பத்தூர், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருப்பத்தூர் நகர பகுதியில் தனியார் செல்போன் நிறுவனம் பைபர் கேபிள் அமைக்கும் பணியை செய்து வருகிறது. இதற்காக சாலையில் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டது. பணிகள் முடிவடைந்து பள்ளத்தை மூட இரும்பு மூடி பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த மூடி சாலையை விட அதிக உயரத்தில் உள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஏறி இறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. குறிப்பாக திருப்பத்தூர் சின்னக்கடை பஜார் வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதுபோல் அமைந்துள்ளனர். எனவே சாலையில் சமதளவில் மூடி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வசந்தகுமார், திருப்பத்தூர்.