10 Sep 2023 5:31 PM GMT
#39524
சாலையை சரி செய்ய வேண்டும்
Tiruvannamalai
தெரிவித்தவர்: அ. மணிகண்டன்
திருவண்ணாமலை மாவட்டம் கணந்தபூண்டி கிராமத்தில் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடந்த பலமுறை முதல்-அமைச்சருக்கு மனு அளித்தும் எந்த விதமான பதிலும் வரவில்லை. சாலையை சரி செய்ய மாவட்ட ஊரக உள்ளாட்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அ.மணிகண்டன், கணந்தபூண்டி.