திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடை அமைப்பார்களா?
அவனியாபுரம், போளூர்
தெரிவித்தவர்: மாசிலாமணி
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா அவனியாபுரம் கூட்டுச்சாலையில் பெரிய கொழப்பலூர் சந்திப்பில் வேகத்தடை அமைத்துக் கொடுக்குமாறு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி அப்போதைய மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதுகுறித்து செய்யாறு கோட்ட பொறியாளரிடம் கடிதம் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரையில் சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்கவில்லை. அவனியாபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு பக்தர்களும், பள்ளிக்கு மாணவர்களும் செல்லும் சாலை என்பதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வேகத்தடை அமைக்க உத்தரவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மாசிலாமணி, அவனியாபுரம்