திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோர முள் மரங்களை அகற்றுவார்களா?
வந்தவாசி, வந்தவாசி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வந்தவாசியில் கே.வி.டி. நகர் பின்பக்கம் 14-வது வார்டுக்கு உட்பட்ட பிரதான வீதி, நகரில் இருந்து வெளியே செல்லும் சாலையோரம் முள் மரங்கள் வளர்ந்து, பாதையை மறைக்கும் படியாக உள்ளது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு மரங்கள் வளர்ந்து காடுபோல் உள்ளது. இதனால் திருப்பத்தில் விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் நடந்து மற்றும் மோட்டார்சைக்கிளில் செல்வோரின் கண்களில் முள் குத்தி விடும் அபாயம் உள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து முள் மரங்களை அகற்ற வேண்டும்.
-எஸ்.சுரேஷ், சமூக ஆர்வலர் சென்னாவரம்-வந்தவாசி.