திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நெடுஞ்சாலையோர முட்புதர்களை அகற்றுவார்களா?
ஏலகிரிமலை, ஜோலார்பேட்டை
தெரிவித்தவர்: தர்மலிங்கம்
ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலகிரிமலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. மங்கலம் கூட்ரோடு முதல் நிலாவூர் வரை நெடுஞ்சாலையோரங்களில் தேவையற்ற செடிகள், முட்புதர்கள் வளர்ந்துள்ளன. இதனால் வளைவு பகுதிகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சாலை ஓரங்களில் உள்ள முட்புதர் செடிகளை அகற்ற வேண்டும்.
-தர்மலிங்கம், ஏலகிரிமலை.




