திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
முன்னெச்சரிக்கையுடன் சாலை பணியை மேற்கொள்வார்களா?
நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
நாட்டறம்பள்ளி பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களிலும் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தகுந்த ஆட்களை நிறுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி அனுப்பாமல் வேலை செய்து வருகின்றனர். இதனால் அந்த வழியே செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். நேற்று இதுபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் வேலை பார்த்ததால் அந்த வழியே சென்ற 2 பேர் கீழே விழுந்தனர். ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எனவே சாலை பணியை செய்யும் நிர்வாகம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைைய மேற்கொண்டு வேலை செய்ய வேண்டும்.
-இல.குருசேவ், கவுன்சிலர், நாட்டறம்பள்ளி பேரூராட்சி.