திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடை அகற்றப்படுமா?
கண்ணமங்கலம், ஆரணி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கண்ணமங்கலம் அருகே கொங்கராம்பட்டு தொடக்கப்பள்ளி எதிரே, ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையின் குறுக்கே வேகத்தடை உள்ளது. அந்த வழியாக சென்ற பலர் வேகத்தடையில் ஏறி இறங்கும்போது இருசக்கர வாகனத்துடன் கிழே விழுந்துள்ளனர். சிலர் பலியாகி உள்ளனர். எனவே நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்து வேகத்தடையை உடனடியாக அகற்றுவார்களா?
-ஜெகதீசன், கண்ணமங்கலம்.