திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீரமைக்கப்படாமல் இருக்கும் சாலைகள்
வேங்கிக்கால், திருவண்ணாமலை
தெரிவித்தவர்: ராஜா
திருவண்ணாமலையில் வேங்கிக்கால் பகுதி உள்ளது. அங்குள்ள அன்பு நகர், கோகுல் நகர், வானவில் நகர், பாலகிருஷ்ணா நகர் போன்ற பகுதிகளில் உள்ள தெரு சாலைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் பழுதடைந்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைக்க முன்வர வேண்டும்.
-ராஜா, திருவண்ணாமலை.




