திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தோண்டப்பட்ட சாலை சரியாக மூடவில்லை
சுண்ணாம்புக்குட்டை கிராம், மெல்லப் பள்ளி அஞ்சல், ஜோலார்பேட்டை
தெரிவித்தவர்: வீரரகவன்
ஜோலார்பேட்டை ஒன்றியம் மல்லப்பள்ளி ஊராட்சி சுண்ணாம்புக்குட்டை கிராமத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை முதல் வெலக்கல்நத்தம்-திருப்பத்தூர் சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக இந்தச் சாலை உள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்துக்காக இந்தச் சாலை தோண்டப்பட்டது. சாலையை சரியாக மூடவில்லை. மழைக் காலங்களில் பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. வாகன ஓட்டிகள், மக்கள் அவதிப்படுகின்றனர். இந்தச் சாலையை சீரமைக்கும் பணி ஒரு மாதத்துக்கு முன்பு பெயரளவில் தொடங்கப்பட்டு கிடப்பில் போட்டு விட்டனர். எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து காவிரி கூட்டு குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க வேண்டும்.
-வீரராகவன், மல்லப்பள்ளி.





