திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தினத்தந்திக்கு நன்றி
ஆரணி, ஆரணி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கண்ணமங்கலம்-வேலூர் செல்லும் சாலையில் உள்ள கூட்ரோட்டில் ரெயில்வே கேட் பகுதியில் கடந்த மாதம் தண்டவாளத்தை சீரமைக்கும் பணி நடந்தது. சீரமைக்கப்பட்ட தண்டவாளத்தில் சிமெண்டு சிலாப்கள் மட்டும் அமைத்து தார் அமைக்கப்படாததால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் சிரமப்பட்டன. இதுகுறித்து கடந்த மாதம் தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி ெவளியிடப்பட்டது. அதன் எதிரொலியால் தண்டவாளத்தில் தார் சாலை அமைக்கும் பணி நடந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர். செய்தி ெவளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
-ஞானவேல், கண்ணமங்கலம்.