திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும்
கடலாடி, கலசப்பாக்கம்
தெரிவித்தவர்: முருகன்
போளூர்-செங்கம் சாலையில் இருந்து கடலாடி வழியாக வீரளூர் செல்லும் சாலையில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேகத்தடை இருக்கும் இடத்தில் எச்சரிக்கை பலகை வைக்கவில்லை. வேகத்தடை மீது வர்ணம் பூசவில்லை. இரவில் இருசக்கர வாகனத்தில் வருவோர் வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும், அல்லது எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
-முருகன், கடலாடி.




