திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோர ஆக்கிரமிப்புகள்
கண்ணமங்கலம், ஆரணி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர், திருவண்ணாமலை செல்லும் மெயின்ரோடாக கண்ணமங்கலம் புதிய சாலை உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. கண்ணமங்கலம் பகுதியில் சாலையோரம் ஆக்கிரமிப்புகள் உள்ளன. வியாபாரிகள் தங்களின் கடையில் விற்கும் பொருட்களை சாலையோரம் வைக்கின்றனர். கடையின் விளம்பர பலகைைய சாலையோரம் ைவப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் சாலையில் நடந்து செல்வோர், மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் நடுரோட்டில் செல்கின்றனர். தற்போது கண்ணமங்கலம் புதிய சாலை தூத்துக்குடி-மங்களூரு தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. சாலை ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.
-நடராஜன், கண்ணமங்கலம்.