26 Oct 2022 10:56 AM GMT
#20291
சாலை வசதி தேவை
கொலகரவாடி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவண்ணாமலை மாவட்டம் கொலகரவாடி பெருமாள் நகர் கிராமத்தில் முறையான சாலை வசதி இல்லை. மழைப் பெய்தால் சாலை சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. சாலையை சீரமைக்கக்கோரி ஊராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை, கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றில் மனு கொடுத்தும் இன்னும் சாலை வசதியை அதிகாரிகள் செய்து தரவில்லை. இனியாவது எங்கள் கிராமத்துக்கு சாலை வசதி செய்து தருவார்களா??
-பொதுமக்கள், கொலகரவாடி.