28 Dec 2022 11:56 AM GMT
#24451
சாலை சேதம்
செங்கம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
சமீபத்தில் பெய்த மழையால் செங்கம்-போளூர் நெடுஞ்சாலை சேதம் அடைந்துள்ளது. செங்கத்தில் இருந்து குயிலம் கூட்ரோடு, புதுப்பாளையம், காஞ்சி கூட்ரோடு, பாலூர், கடலாடி உள்ளிட்ட பகுதிகளில் சாலை மோசமாக உள்ளது. வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். சேதமான சாலையை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சரி செய்வார்களா?
-சிவச்சந்திரன், செங்கம்.