திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ரெயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும்
போளூர், போளூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
போளூர் பேரூராட்சியில் ரெயில்வே மேம்பாலம் கட்டுப்பட்டு வருகிறது. அந்த மேம்பாலப் பணி இன்னும் நிறைவடையாமல் உள்ளது. இதனால் திருவண்ணாமலை செல்வோர், உள்ளூர் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேம்பாலப் பணி முடிந்தால் போளூரில் போக்குவரத்து சீராகும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணேசன், போளூர்.