24 Nov 2024 8:04 PM GMT
#51737
சாலையில் பள்ளம்
அம்பலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் அருகே சிங்கணாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு செல்லும் சாலையில் ஆங்காங்கே பெரிய பள்ளம் காணப்படுகிறது. இதனால் அந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பாரதிராஜா, அம்பலூர்.