திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை ஓரத்தில் கிடக்கும் பலகைகள்
தச்சம்பட்டு, திருவண்ணாமலை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு-திருவண்ணாமலை சாலையின் இரு பக்கமும் நெடுஞ்சாலைத்துறை மூலம் பெயர் பலகை, எச்சரிக்கை தகவல் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. தச்சம்பட்டு அருகில் உள்ள கண்ணமடை காப்புக்காடு அருகே வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை சாய்ந்து சேதமாகி உள்ளது. கீழே சாய்ந்து கிடக்கும் பலகையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பாரதிகுமார், தச்சம்பட்டு.





